அயல் இலக்கியம்

உன் குழந்தை

அஸ்மா அல்கவுல் (தமிழில்:அசதா)

அவளுக்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. அந்த நிலைமையில் எப்படி அவளால் சிரிக்கமுடியும். அவளைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்? தனியிட மயக்க மருந்தின் விளைவுகளை அவள் அனுபவிப்பது இதுதான் முதல்முறை. அதுபற்றி பலவிதமான கதைகளை அவள் கேட்டிருக்கிறாள், ஆனால் அது இப்படி […]

சீனக்கவிதைகள் சில

யுவன் சந்திரசேகர்

சீனப் பழங்கவிதைகளுக்கு அநேக சிறப்பியல்புகள் உண்டு. 1. இயற்கையின் அலகுகளை அதிகம் பயன்படுத்துபவை. நதியும் மலையும் பறவைகளும் படகுகளும் என திரும்பத் திரும்ப இடம்பெறும் படிமங்களுக்கு தனித்துவமான சிறப்பு, அவை எதையுமே குறியீடாக நிறுத்துவதில்லை என்பது. நேரடி உருவகங்களாகவும் நிலை மாறுவதில்லை. […]

ரேமண்ட் கார்வர் கவிதைகள்

குறிப்பும் மொழிபெயர்ப்பும் :ஜி.குப்புசாமி.

உலகின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர். ‘அமெரிக்காவின் செகாவ்’ என்று அழைக்கப்படும் இவர் அமெரிக்காவின் வடமேற்கு பசிபிக் கரையோர நகரமான கிளாட்ஸ்கனியில் 1938ல் மிகச் சாதாரணமான, கீழ்மத்திய வர்க்கக் குடும்பத்தில் பிறந்தார். தந்தைக்கு மரஇழைப்பகத்தில் வேலை. மகன் பள்ளியை முடித்ததும் இழைப்பகத்திலேயே […]