பிரதி-பலன்

ஆட்டம் – சு. வேணுகோபால் (குறுநாவல்)

ஆட்டம் – சு.வேணுகோபால் (குறுநாவல்) ஆட்டம் – சு.வேணுகோபால் தமிழினி பதிப்பகம்,சென்னை. பக்.120.விலை.ரூ.90. எண்ணெழுத்து இகழேல் வெற்றி மகிழ்ச்சிக்குரியதாக இருக்கலாம்.வேண்டுமானால் வரலாறாக ஆகலாம்.ஆனால் அது ஒரு போதும் கதைக்கான பொருளாவதில்லை.அப்படியே ஆனாலும் அது விதிவிலக்காகவே அமையும்.எப்போதும் தோல்வி தான் கதையாகிறது.அவமானமும் வலியும் […]

அசோகனின் வைத்தியசாலை – நடேசன் (நாவல்)

அசோகனின் வைத்தியசாலை – நடேசன் (நாவல்) அசோகனின் வைத்தியசாலை – நடேசன் மகிழ் வெளியீடு, கிளிநொச்சி, விலங்கை பக்கம் 402 விலை ரூ.300 ஆஸ்திரேலியாவில் மிருக வைத்தியசாலை ஒன்றைப் பின்புலமாகக் கொண்டு,அங்கு மருத்துவராக பணியில் சேரும் புலம்பெயர்ந்த தமிழன் சிவா சுந்தரத்தின் […]

ஆயிரம் சந்தோஷ இலைகள் – ஷங்கர் ராமசுப்ரமணியன் (கவிதை)

ஆயிரம் சந்தோஷ இலைகள் – ஷங்கர் ராமசுப்ரமணியன் (கவிதை) ஆயிரம் சந்தோஷ இலைகள் ஷங்கர் ராமசுப்ரமணியன் பரிதி பதிப்பகம், ஜோலார்பேட்டை பக்கம்-288;விலை ரூ.260. அதிக ஆராவாரமில்லாமல் ஆனால் குறையாத தீவிரத்துடன் தொடர்ச்சியாக கவிதையுலகில் தொழிற்பட்டு வருபவர் சங்கர்.இதுகாறும் வெளியான அவருடைய ஆறு […]

தடித்த கண்ணாடி போட்ட பூனை – போகன் சங்கர் (கவிதை)

தடித்த கண்ணாடி போட்ட பூனை – போகன் சங்கர் (கவிதை) தடித்த கண்ணாடி போட்ட பூனை போகன் சங்கர் உயிர்மை பதிப்பகம், சென்னை.பக்கம் 160;விலை ரூ.130. நம் மனதின் சமநிலைகளை கலைத்து அலைகழிக்கச் செய்யும் ஆற்றாமை,கோபம்,குற்ற உணர்வு,நிச்சயமின்மை,பயம்,காமம்,அருவருப்பு போன்ற எதிர்மறை உணர்வுகளை […]

கசாக்கின் இதிகாசம் – ஓ.வி. விஜயன் [தமிழில்: யூமா. வாசுகி] (நாவல்)

கசாக்கின் இதிகாசம் – ஓ.வி.விஜயன் [தமிழில் : யூமா.வாசுகி] (நாவல்) கசாக்கின் இதிகாசம் ஓ.வி.விஜயன் தமிழில் :யூமா.வாசுகி.காலச்சுவடு பதிப்பகம்,நாகர்கோயில்,பக்கம்.240 விலை.ரூ.225.00 இரு உலக யுத்தங்களின் பின் மேற்கில் தோன்றிய நவீனத்துவம் உலகம் முழுவதிலுமான கலை இலக்கிய போக்குகளில் நீடித்த செல்வாக்கை செலுத்திய […]

தீமையின் மலர்கள் – ஷார்ல் போதெலெர் [தமிழில்: குமரன் வளவன்] (கவிதை)

தீமையின் மலர்கள் – ஷார்ல் போதெலெர் [தமிழில் – குமரன் வளவன்](கவிதை) தீமையின் மலர்கள் ஷார்ல் போதெலெர் தமிழில்-குமரன் வளவன் க்ரியா பதிப்பகம்,சென்னை பக்கம்.94..;ரூ.125. ‘வாழ்க்கை ஒரு மருத்துவமனை.கட்டில் மாறத்தூண்டும் ஆசை அங்கு ஒவ்வொரு நோயாளியையும் ஆட்கொள்கிறது.’என எழுதிய பியர் சார்ல் […]

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு – ரேமண்ட் கார்வர் [தமிழில் : செங்கதிர்] (சிறுகதை)

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு – ரேமண்ட் கார்வர் [தமிழில் : செங்கதிர்] (சிறுகதை) வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு ரேமண்ட் கார்வர் தமிழில்:செங்கதிர் காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் பக்கம்-224.ரூ.200 அமெரிக்கச் சிறுகதை இலக்கியத்தில் ஹெம்மிங்வேவுக்குப் பிறகு அவருக்கிணையாக […]

சிற்றிலக்கியங்கள் – நாஞ்சில்நாடன் (கட்டுரை)

சிற்றிலக்கியங்கள் – நாஞ்சில்நாடன் (கட்டுரை) சிற்றிலக்கியங்கள் நாஞ்சில்நாடன் தமிழினிபதிப்பகம், சென்னை பக்கம்.400.ரூபாய்.300. ’கடல் குடித்த குடமுனியும் கரை காணக் குரு நாடும்’ வனமுடைத்தது நம் மொழி.பழையது எதுவும் உப்பு மிளகாய் புளிக்காகாது என்றெண்ணி பதரோடு சேர்த்து நிறை விளைச்சலையும் தள்ளிவிட்ட தலைமுறையில் […]

நிலவொளி என்னும் இரகசியத் துணை – எம்.டி.முத்துகுமாரசாமி (கட்டுரை)

நிலவொளி என்னும் இரகசியத் துணை – எம்.டி.முத்துகுமாரசாமி (கட்டுரை) நிலவொளி எனும் இரகசியத்துணை எம்.டி.முத்துகுமாரசாமி அடையாளம் வெளியீடு, புத்தாநத்தம் பக்.264.விலை.ரூ.200. இலக்கியம் என்பது முழுமுற்றாக மொழியினின்றும் பிறக்குமொரு தனிப்பொருள் அன்று.அது பிற துறைகளான கலைகள்,பண்பாடு,மதம்,தத்துவம்,அறிவியல்,அரசியல்,பொருளாதாரம் போன்றவற்றோடு கொள்ளும் ஊடாட்டங்கள் வழியாகவே தனக்கான […]

கண்டி வீரன் – ஷோபா சக்தி (சிறுகதை)

கண்டி வீரன் – ஷோபா சக்தி (சிறுகதை) கண்டி வீரன் ஷோபா சக்தி கருப்புப் பிரதிகள், சென்னை. பக்கம்.192.விலை.ரூ.160. விடுதலைப் போராட்டம் அல்லது உள்நாட்டுத் தீவிரவாதம் என எப்பெயரிட்டு அழைத்தாலும் ஆயுதம் தாங்கிய யுத்தம் என்பது அதற்கு ஆட்பட்டவர்கள் அனைவருக்குமே குரூரமானதொரு […]