சிறுகதைகள்

சவரக்கத்தி

நான் வண்டியை நியூட்டரலுக்குக் கொண்டு வந்து நிறுத்தினேன்.எங்கிருந்தோ ஓடிவந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி குழந்தைகளை ஏழு மணிக்குப் பள்ளிக்கு ஏற்றிச்செல்ல அங்குதான் நிறைய வாகனங்கள் வந்து நிற்கும் என்றார்.அவரே அங்கு நிறுத்துங்கள் என்று ஒரு ஹோட்டல் வாசலைக் கைக்காட்டினார்.நான் வண்டியைத் […]

மின்மினி

அவன் வெகுதூரம் நடந்திருந்தான். அந்த சிறிய ஊரின் எல்லையைத்தாண்டி, கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் மங்களூர் 130 கி.மீ. உடுப்பி 80 கி.மீ என்று பச்சை நிற போர்டில் வெள்ளை எழுத்துகளின் கீழ் நின்றிருந்தான். பாரம் ஏற்றிய லாரிகளும் பெரிய கார்களும் கன்னட,கேரள பதிவெண்களோடு […]